China- க்கு முன்பே மலைகளை கைப்பற்றிய India ராணுவம்
2020-09-01 1 Dailymotion
லடாக்கில் இருக்கும் உயரிய மலைகளில் பல இடங்களில் இந்திய ராணுவம் தனது படைகளை குவித்து உள்ளது. சீனாவிற்கு எளிதாக பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா தனது படைகளை எல்லையில் குவித்து உள்ளது.<br /><br />India takes upper hand in mountain heights against PLA.