#Pinaka #Defense #India<br />பாதுகாப்பு துறையில் மேக் இந்த இந்தியா திட்டத்தை கொண்டு வருவதன் முக்கியமான நடவடிக்கையாக ராணுவத்துக்கான பினாகா ஏவுகணைகள் தயாரிக்க இந்திய நிறுவனங்களிடம் 2580 கோடியில் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. <br /><br />Defence Ministry inks Rs 2,580 crore Pinaka deal with indian companies