இந்தியாவுக்கும், சீனாவுக்கும் எல்லைப் பகுதியில் மீண்டும் பதட்டம் நிலவி வருகிறது. சுசூல் பகுதியில் நேற்று இந்திய ராணுவத்தினரின் துப்பாக்கிச் சூடு எல்லைப் பகுதிக்குள் சீன ராணுவத்தினர் நுழைந்ததால், நேற்று முதல் பதட்டம் நிலவி வருகிறது<br /><br />China military in the range of India military in Eastern Ladakh area