நெல்லை: நெல்லை தாமிரபரணி ஆற்றில் குளித்த போது சென்னையைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் குடும்பத்துடன் சுழலில் சிக்கிய நிலையில் அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உயிருடன் மீட்கப்பட்டனர். தண்ணீரில் மூழ்கிய ஆசிரியரை தீயணைப்புத் துறையினர் தேடி வருகின்றனர்.<br /><br />Teacher drowned in Thamirabharani river. His Wife, children rescued. Fire fighters in search of Teacher.<br />