இமயமலை தொடங்கி மியான்மர் எல்லை வரை சீனா நினைத்த இடத்தில் எல்லாம் இந்தியாவுக்கு குடைச்சல் கொடுப்பதாக பெருமிதப்பட்டுக் கொண்டிருக்கலாம்... இந்தியா இதற்கு பதிலடியாக திபெத் என்கிற மிகப் பெரிய ஆயுதத்தை களமிறக்க தயாராகிவிட்டதையே எல்லை நிகழ்வுகள் வெளிப்படுத்துகின்றன.

Here is a story on Tibetan's Special Frontier Force and India- China border dispute.

#IndiaChinaBorder
#Tibet
#SFF