#csk
#ipl
#ipl13
#ipl2020
#iplt20
#dream11ipl

IPL 2020: Deepak Chahar has tested negative twice and is back -Kasi Viswanathan

கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு உள்ளான சிஎஸ்கே வீரர் தீபக் சஹர் தற்போது உடல்நலம் தேறியுள்ளார். அவர் மீண்டும் அந்த அணியின் பயிற்சி போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.