இந்த மாதம் ஈராக்கில் தனது படை இருப்பை 5,200 லிருந்து 3,000 ஆக குறைப்பதாக அமெரிக்க இராணுவம் அறிவித்துள்ளது. படையை குறைக்க அமெரிக்கா நடவடிக்கை எடுத்து வந்ததால் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட இந்த அறிவிப்பு இப்போது முதல் முறையாக வெளியாகி உள்ளது.

American military presence in Iraq will be reduced from 5,200 to 3,000 troops this month, US Central Command announces.

#USA
#Iraq