கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் யாரை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்பது கட்சி தலைமை எடுக்க வேண்டிய முடிவு என்று குஷ்பு தெரிவித்துள்ளார். ஒவ்வொரு தேர்தலின் போதும் தம்மை பற்றி கற்பனைக்கு எட்டாத செய்திகள் வருவது வாடிக்கையாகிவிட்டதாக அவர் கூறியுள்ளார்.

Actress Kushbu Would Compete in Kanyakumari By election?

#KanyakumariByElection
#Kushbu
#Congress