சேலம்: தென்மேற்கு பருவமழை பல மாவட்டங்களில் தீவிரமடைந்துள்ளது. சேலம் மாநகரத்தில் நேற்று பெய்த பலத்த மழையால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. கழிவுநீரும் கலந்து வந்த காரணத்தால் துர்நாற்றம் வீசியது பொதுமக்கள் அவதிக்கு ஆளாகினர்.<br /><br />Heavy rain lashed Salem all through the night Thursday Rainwater entered narrow streets and flooded many houses people suffers.<br />