சென்னை: ஆற்றின் இரு கரைகள் போல அ.தி.மு.க.விற்கு எடப்பாடியும்,ஒ.பி.எஸ்சும் இரு தலைவர்கள் என அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தார். தேவையில்லாத செய்திகள் இன்னும் சில நாட்களுக்கு பிறகு வரலாம் என்றும் அதை யாரும் நம்ப வேண்டாம் என்றும் செல்லூர் ராஜு கூறினார்.<br />Unnecessary news might come after a few more days in aiadmk : Sellur Raju<br /><br />