Surprise Me!

தலைவி வழியில் புரட்சி தமிழனே.. விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு - வீடியோ

2020-09-15 2 Dailymotion

கள்ளக்குறிச்சி: புரட்சி தலைவர் , தலைவி வழியில் புரட்சி தமிழனே என 100 அடியில் விஜய் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு எழுந்துள்ளது. உசுப்பேத்துனா உம்முனு இருக்கணும், கடுப்பேத்துனா கம்முனு இருக்கணும் என்ற விஜய் பஞ்சை பின்பற்றி அதிமுகவினரை விஜய் ரசிகர்கள் குளிர வைத்துவிட்டனர்.<br />Vijay fans made a wall poster which praises vijay as puratchi tamilan<br />

Buy Now on CodeCanyon