நீட் தேர்வை எதிர்த்து சேலத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டம் - வீடியோ
2020-09-15 277 Dailymotion
விருதுநகர்: கண்களில் கருப்பு துணி கட்டி நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் மத்திய மாநில அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.<br />DYFI and SFI protest against Neet exam in Salem<br />