உண்மையான கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் நிலவும் பதட்டம் மற்றும் இந்தியாவுக்கும் சீனாவிற்கும் இடையிலான உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் ஒரு பக்கம் என்றால், சீன ராணுவம் அதிவேக தகவல்தொடர்புக்காக லடாக் ஃபிளாஷ் பாயிண்டில் ஆப்டிகல் ஃபைபர் கேபிள்களை பதித்துள்ளதாக கூறப்படுகிறது.<br /><br />PLA troops are reportedly laying a network of optical fiber cables at Ladakh flashpoint for high-speed communication.<br />