Surprise Me!

சூர்யாவை அரசியலுக்கு அழைக்கிறாரா மூடர்கூடம் நவீன்?

2020-09-15 1 Dailymotion

#Surya
#AgaramFoundation
#MoodarkoodamNaveen

Moodarkoodam Naveen reacts to Surya statement on NEET

சூர்யாவின் இந்த அறிக்கையை படித்த மூடர்கூடம் இயக்குநர் நவீன், 'இப்படி ஒரு அரசியல் சமூக உளவியல் தெளிவு நிறைந்த ஒரு கருத்தை சமீபத்தில் நான் வாசிக்கவில்லை. ஒவ்வொரு சொல்லும் ஆழ்ந்த நிதானித்த யோசனைக்குப்பின் பொறிக்கப்பட்டிருக்கின்றன என்றே சொல்ல வேண்டும். மக்களுக்காக குரல் கொடுப்பவரே மக்கள் பிரதிநிதியாக நிற்க முடியும்' என தனது பாராட்டையும் ஆதரவையும் தெரிவித்துள்ளார்.

Buy Now on CodeCanyon