சென்னை: சென்னையில் கொரோனாவுக்கு சித்த மருத்துவ சிகிச்சை அளித்து வந்த சித்த மருத்துவர் வீரபாபு, தற்போது செனை சாலிகிராமத்தில் உழைப்பாளி மருத்துவமனை என்ற ஒன்றை தொடங்கி உள்ளார். 10 ரூபாய் மட்டுமே மருத்துவக்கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.<br /><br /><br />Siddha doctor Veerababu started uzhaipali hospital with a medical fee of 10 rupees<br />