Surprise Me!

இந்திய பகுதிகளை தங்களுடையது என பள்ளி பாட புத்தகத்திலும் சேர்த்த நேபாளம்

2020-09-18 1 Dailymotion

உத்தரகண்ட் மாநிலத்தின் பித்தோராகரில் உள்ள இந்திய நிலப்பரப்பை தன்னுடையது என சொந்தம் கொண்டாடி வரும் நேபாளம், அதற்கான புதிய அரசியல் வரைபடத்தை அனுமதிக்கும் திருத்தத்தை மூன்று மாதங்களுக்கு முன்பு நிறைவேற்றி இருந்தது. <br /><br />Nepal has inscribed the changes in its academic curriculum and currency

Buy Now on CodeCanyon