Surprise Me!

கடல் போல் காட்சியளிக்கும் பவானிசாகர் அணை.. மகிழ்ச்சியில் விவசாயிகள் - வீடியோ

2020-09-22 4 Dailymotion

ஈரோடு: பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியை தொட்டவுடன் அணையில் இருந்து பவானி ஆற்றில் உபரி நீர் திறக்கப்படும் என பொதுப்பணித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. கடல் போல் காட்சியளிக்கும் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்பு 101 அடியாக உள்ளது.<br />Bavani sagar dam level has decreased from 102 to 101 after water release.

Buy Now on CodeCanyon