Surprise Me!

நடிகர் சூர்யாவை செருப்பால் அடித்தால் ரூ1 லட்சம் என கூறிய இமக நிர்வாகி மீது நடவடிக்கை கோரி மனு - வீடியோ

2020-09-23 1 Dailymotion

சேலம்: நீட் தேர்வு விவகாரத்தை முன்வைத்து நடிகர் சூர்யாவை செருப்பால் அடித்தால் ரூ1 லட்சம் பரிசு என அறிவித்த இந்து மக்கள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் தர்மா மீது நடவடிகை எடுக்கக் கோரி சேலத்தில் சூர்யா ரசிகர்கள் மன்றத்தினர் போலீசில் மனு கொடுத்தனர்.<br />Actor suriya's fans filed a complaint aganist IMK member who insulted suriya

Buy Now on CodeCanyon