Surprise Me!

மறைந்த பாடகர் SPB கடைசியாக பாடிய பாடல்.. கவிஞர் வைரமுத்து எழுதியது - வீடியோ

2020-09-25 25 Dailymotion

சென்னை: வைரமுத்து எழுதிய கொரோனா விழிப்புணர்வு பாடல்தான் எஸ்.பி பாலசுப்ரமணியம் பாடிய கடைசி பாடல் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ரஜினியின் அண்ணாத்தே படத்திற்காகவும் டி.இமான் இசையமைப்பில் பாடியிருக்கிறார் எஸ்.பி பாலசுப்ரமணியம்.<br /><br />The last song sung by SB Balasubramaniam lyrics written by Vairamuthu.<br />

Buy Now on CodeCanyon