கிழக்கு லடாக் எல்லைப் பகுதிகளில் போரும் அமைதியும் நிலவாத அழுத்தமான சூழல் காணப்படுவதாக விமானப் படைத் தலைமைத் தளபதி ஆா்.கே.எஸ்.பதௌரியா தெரிவித்துள்ளாா்.

இந்தியா சீனா இடையில் பதட்டமான சூழல் நிலவி வரும் நிலையில், இந்தியாவைத் தூண்ட சீனா செவ்வாய்க்கிழமை மீண்டும் முயன்றது.

India-China standoff: Beijing terms Ladakh illegally established territory

‘No wr, no peace in Ladakh,’ says IAF chief RKS Bhadauria
The IAF is operating its newly-inducted Rafale fighter jets in the Ladakh theatre where the military is on its highest state of alert.

#IndiaChinaBorder
#IAF