Surprise Me!

பாபர் மசூதி இடிப்பு வழக்கு: அத்வானி உள்ளிட்ட 32 பேரும் விடுதலை

2020-09-30 3,877 Dailymotion

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் 1992-ல் பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட 32 பேரும் விடுதலை செய்யப்படுவதாக லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுரேந்திரகுமார் யாதவ் இன்று அதிரடியாக தீர்ப்பளித்தார்.<br /><br />All accused in the Babri Masjid demolition case have been acquitted by the Special CBI court

Buy Now on CodeCanyon