Surprise Me!

அம்மாவை மிஸ் பன்றேன்.. Rashid khan உருக்கமான பேச்சு

2020-09-30 315 Dailymotion

ஹைதராபாத் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரஷீத் கான், கடந்த ஜூன் மாதத்தில் மறைந்த தன்னுடைய தாயை உருக்கத்துடன் நினைவு கூர்ந்தார்.<br /><br />My mom was my biggest fan, especially in the IPL says Rashid khan

Buy Now on CodeCanyon