#KamalHassan
#BiggBoss
#AnithaSampath

News Reader Anitha Sampath to be part of Bigg Boss Tamil?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சன் தொலைக்காட்சியின் பிரபல செய்தி வாசிப்பாளர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தொடங்க இன்னும் நான்கு நாட்களே உள்ளது. இதற்கான உச்சக்கட்டப் பணிகள் படு தீவிரமாய் நடைபெற்று வருகிறது.