#ipl
#ipl13
#ipl2020
#iplt20
#dream11ipl

IPL 2020: Rahul Dravid is the man who shaped this year superstars

2020 ஐபிஎல் சீசன் முழுக்க பல இளம் வீரர்கள் அதிரடியாக ஆடி வருகிறார்கள். ஐபிஎல் சீசனில் அடையாளமே தெரியாத இளம் வீரர்கள் பலர் அசால்ட்டாக கலக்க காரணம் ஒரே ஒருவர்தான்... அது இந்திய கிரிக்கெட்டின் தூண் ராகுல் டிராவிட்!