நொய்டா: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியை பிடித்து தரையில் கீழே தள்ளிவிட்டு உ.பி. போலீசார் உச்சகட்ட அராஜகத்தை அரங்கேற்றியுள்ள சம்பவம் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.<br /><br />Senior Congress Leader Mr Rahul Gandhi has been arrested by the UP Police<br /><br />