Surprise Me!

இருவரும் காதலித்து என் பெற்றோர் முன்னிலையில் திருமணம் செய்தோம்.. எம்எல்ஏ பிரபு விளக்கம்- வீடியோ

2020-10-06 4,536 Dailymotion

சென்னை: ''நானும் சவுந்தர்யாவும் கடந்த நான்கு மாதங்களாக காதலித்து வந்தோம். அவர்களது வீட்டில் திருமணத்துக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. ஆதலால், என்னுடைய பெற்றோர் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டோம்'' என்று பிரபு எம்எல்ஏ ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.<br /><br />Kallakurichi MLA Prabhu explained about their love marriage with his wife Soundarya.

Buy Now on CodeCanyon