நெல்லை: நெல்லை மாவட்டம் பணகுடி அருகே சாலையில் சிதறிக் கிடந்த ஜல்லி கற்களை துடைப்பத்தை வைத்து பெருக்கிய தலைமை காவலர் ஜெகதீஷை காவல்துறை அதிகாரிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் பாராட்டி வருகின்றனர்<br /><br />Head constable sweeps road with broom, video goes viral<br />