உடல் எடை அதிகரிக்கக் காரணம் என்ன? உடலின் ஒவ்வொரு பாகத்தின் எடையையும் தனியாக குறைக்க முடியுமா? சினைப்பை கட்டிகளால் வரும் உடல் எடை அதிகரிப்பு... தாய்மார்களுக்கு ஏற்படும் உளவியல் பிரச்சனைகள்... இன்னும் பல விஷயங்களைப் பற்றி எடுத்துரைக்கிறார் டாக்டர் ஜெயந்தி ரவீந்திரன், பிளாஸ்டிக் சர்ஜரி நிபுணர் மற்றும் நிறுவனர், தாமிரா ஹெல்த் கேர். #Weightlosstips #WEIGHTLOSS #sayswag #TamiraHealthcare

Credit:
Edit -Senthil

Say Swag is a channel dedicated to fashion and lifestyle covering a variety of topics such as natural skincare, haircare, health and beauty tips, all in the Tamil language.