காஸ்மெட்டிக் சர்ஜரி என்றால் என்ன? பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொள்ளலாமா? முடி உதிர்வுக்குக் காரணம் என்ன? எந்த ஷாம்பூ யூஸ் பண்ணலாம்? அழகியல் குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் டாக்டர் ஜெயந்தி ரவீந்திரன், பிளாஸ்டிக் சர்ஜரி நிபுணர் மற்றும் நிறுவனர், தாமிரா ஹெல்த்கேர். #Healthcaretips #Skincaretips

Credit:
Edit -Senthil

Say Swag is a channel dedicated to fashion and lifestyle covering a variety of topics such as natural skincare, haircare, health and beauty tips, all in the Tamil language.