Surprise Me!

சிலிர்க்க வைக்கும் சிம்லா ஆப்பிள் தோட்டம்! #Apple #Simla #PasumaiVikatan

2020-10-09 5 Dailymotion

ஹிமாச்சல் பிரதேசம் அருகே அமைந்துள்ளது இந்த ஸ்பிட்டி பள்ளத்தாக்கு பார்க்கும் இடங்கள் எங்கும் இமயமலைகள் அதில் வளைந்து நெளிந்து செல்லும் சாலைகள். ஓர் அழகான நிலப்பரப்பு அதில் உள்ள அங்கும் இங்கும் சிறிய சிறிய வீடுகளும் கட்டிடங்களும் அமைதியான சுழலில் இந்த இடத்தை காணவே பலரும் படையெடுக்கின்றனர்.<br /><br />Credits : <br />ஸ்கிரிப்ட் & எடிட்டிங் : துரை.நாகராஜன்<br />வீடியோ : குரூஸ்தனம்

Buy Now on CodeCanyon