For more information :
Sripriya Ganesh : 95000 87119

#PasumaiVikatan #TerraceGarden

இன்று நகரவாசிகளில் பெரும்பாலானோர் மாடித்தோட்ட காய்கறி வளர்ப்பையே பின்பற்றி வருகிறார்கள். அவர்களில் வளசரவாக்கத்தைச் சேர்ந்த பிரியா குறிப்பிடத்தக்கவர். இவர் பல ஆண்டுகளாக மாடித்தோட்டம் அமைத்து பாதுகாத்து வருகிறார். மாடித்தோட்ட தொட்டி தயாரிக்கும் ஆலோசனைகளையும் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.
நிருபர்: சு.சூர்யகோமதி
வீடியோ : தே. அசோக்குமார்
ஒருங்கிணைப்பு & எடிட்டிங் : துரை.நாகராஜன்