#KichiliSamba #Agriculture #OrganicFarming
இயற்கை விவசாயம் மீதான ஆர்வம், அதைப் பற்றிய விழிப்பு உணர்வு பல விவசாயிகளிடம் இருந்தாலும் செயல்படுத்த பெரும்பாலான விவசாயிகள் தயங்குகிறார்கள். அதைத் தாண்டி, தயக்கத்தை உடைத்தெறிந்து இறங்குபவர்களே இயற்கை விவசாயத்தில் வெற்றி அடைகிறார்கள். அப்படிப்பட்ட விவசாயிகள் வரிசையில், இயற்கை விவசாயத்தில் துணிந்து இறங்கி, நெல் சாகுபடியில் நல்ல வருமானம் பார்த்து வருகிறார் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி ரகுபதி.

ஒருங்கிணைப்பு - பா.ஜெயவேல்
வீடியோ - பெ.ராக்கேஷ்
எடிட்டிங் - துரை.நாகராஜன்

Facebook: https://www.facebook.com/PasumaiVikatan/
Twitter: https://twitter.com/PasumaiVikatan
Instagram: https://www.instagram.com/pasumaivikatan/
Website: https://www.vikatan.com