"ஏக்கர் கணக்காய் நிலம் எடுத்து விவசாயம் செய்த காலங்கள் மாறி இப்போ மாடி வீட்டுல விவசாயம் செய்ற காலம் வந்துடுச்சு. கிராமங்களாயிருந்தால் நிலத்தில் பயிரிடலாம். திரும்புற திசையெல்லாம் கட்டடிடங்களா இருந்தால் மாடியில தான் பயிரிட முடியும். சென்னை போன்ற மாநகரங்கள்ல இது தான் டிரெண்ட். ஜோதிகா நடித்த 36 வயதினிலே படத்தின் ஈர்ப்பால் மாடித்தோட்டம் போட்டவங்களும் உண்டு. தன் வீட்டுக்காகக் காய்கறி விளைவிக்கிறவர்கள் முதற்கொண்டு இதை பெரிய வியாபாரமா செய்கிற அளவிற்கு வெற்றிகரமான பாதையில் பயணம் செய்கிறது இந்த மாடித் தோட்டம்." - திருப்புர் பெண்மணி. #PasumaiVikatan #TerraceGarden<br /><br />Producer - S.Kiruthiga <br />Camera - V.R.Dhayalan<br />Edit & Executive Producer - Durai.Nagarajan