Surprise Me!

வருடத்தில் 6 மாதம் வருமானம் தரும் அத்திப்பழம் சாகுபடி... ! #FigFruit #Athipalam #PasumaiVikatan

2020-10-09 28 Dailymotion

அத்திப்பழம், மர வகையைச் சேர்ந்தது. இது தென்கிழக்காசியாவைத் தாயகமாகக் கொண்டது. நாட்டு அத்தி, வெள்ளை அத்தி, நல்ல அத்தி என பல வகை அத்தி மரங்கள் உண்டு. அத்தி அளவான உயரமுடைய, நடுத்தர மரமாகும்.
உலகில் தற்போது கிரீஸ், அல்ஜீரியா, மெராக்கோ, சிரியா, இத்தாலி, துருக்கி போன்ற நாடுகளில் பயிரிடப்படுகிறது. இந்தியாவில் மகாராஷ்டிரா, கர்நாடகா, பீகார், மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் பயிரிடப்படுகிறது.

ஒருங்கிணைப்பு : ஜி.பழனிச்சாமி
எடிட்டிங் : துரை.நாகராஜன்
வீடியோ- வ.இர.தயாளன்

Buy Now on CodeCanyon