Surprise Me!

50 சென்டில் ஒன்றரை லட்சம் ரூபாய்... நேரடி விற்பனையில் நல்ல வருமானம்!

2020-10-09 45 Dailymotion

பூசணிக்காய் – பறங்கிக்காய் கொடிவகை காய்கறிகளில் ஒன்று. பூசணிக்காயின் தாயகம் வடக்கு மெக்ஸிகோவும், தென் அமெரிக்காவாகும். பூசணி தமிழர்களின் பாரம்பரிய உணவுகளில் ஒன்றாகும். கோடைக்காலத்தில் உடலில் உண்டாகும் வெப்பத்தினை பூசணிக்காய் தணிக்கிறது. கோ 1, கோ 2, அர்க்கா, சூரியமுகி மற்றும் சந்தன் ஆகிய இரகங்கள் உள்ளன.

Producer - G.Palanichamy
Video - V.R.Dhayalan
Executive Producer - Durai.Nagarajan

Buy Now on CodeCanyon