Surprise Me!

ஒரு ஜோடி ரூ. 3 லட்சம்... அசத்தும் ஹல்லிக்கர் நாட்டு மாடுகள்!

2020-10-09 5 Dailymotion

வறட்சியைத் தாங்கி வளரக்கூடியவை. நோய் எதிர்ப்புச் சக்தி கொண்டவை. கிடைக்கும் தீவனத்தை உண்டு தன்னை தற்காத்துக்கொள்ளும் தன்மை கொண்டவை. தென்னிந்திய நாட்டு மாடுகளுக்கு இப்படிப் பல சிறப்புகள் உண்டு. அந்த வகையில் தமிழகத்துக்குக் காங்கேயம், புலிகுளம், உம்பளச்சேரி, ஆலம்பாடி, பர்கூர் போன்ற இனங்கள் இருப்பதுபோலக் கர்நாடகத்தின் அடையாளமாக இருப்பது ஹல்லிக்கர் நாட்டு மாடுகள். <br /><br />ஒருங்கிணைப்பு - த.ஜெயகுமார்<br />வீடியோ - வி.சதீஷ்குமார்<br />எடிட்டிங் - ஶ்ரீநிதி

Buy Now on CodeCanyon