#PasumaiVikatan #Leaves
நாற்று உற்பத்தியில் இலைகள் மூலம் செடி வளர்ப்பு எனும் புதிய நடைமுறையைக் கண்டுபிடித்து அதில் வெற்றியும் கண்டுள்ளார் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த ராஜரத்தினம்.

நிருபர் - ச.கிருத்திகா, வ.கெளசல்யா
வீடியோ - வ.இர.தயாளன்
ஒருங்கிணைப்பு & எடிட்டிங் - துரை.நாகராஜன்