ஒருங்கிணைந்த பண்ணைய கோழி வளர்ப்பு... லாபம் எடுப்பது எப்படி?.. A-Z தகவல்கள்! #PasumaiVikatan #NattuKozhi
Description - விவசாயிகளை ஒருபோதும் கைவிடாமல் வாழவைப்பது, இயற்கை விவசாயமும் ஒருங்கிணைந்த பண்ணையமும்தான். இதைத்தான் மறைந்த 'இயற்கை வேளாண் விஞ்ஞானி' நம்மாழ்வார், தன் வாழ்நாள் முழுக்க வலியுறுத்தி வந்தார். 'ஜீரோ பட்ஜெட் பிதாமகர்' சுபாஷ் பாலேக்கரின் கருத்தும் இதுவே! இடுபொருட்கள் செலவு குறைவு, பராமரிப்பது எளிது, வேலையாட்கள் குறைவு, வளமான மகசூல், கடனற்ற வாழ்வு என்பதே இதன் முக்கிய காரணிகளாக இருக்கின்றன. இதை மெய்ப்பிக்கும் விதமாக, இயற்கை விவசாயத்தோடு, ஒருங்கிணைந்த பண்ணையத்தையும் அமைத்து, வெற்றிநடை போடும் விவசாயிகளில் ஒருவராகத் திகழ்கிறார், இயற்கை விவசாயி பார்த்தசாரதி.

தொடர்புக்கு,
இயற்கை விவசாயி பார்த்தசாரதி,
9442311505.

Camera - K.Murali
Edit & Executive Producer - Durai.Nagarajan