`நாட்டு மாடுகள்ல கிடைக்குற பால், சாணத்தை வச்சி நெய், வறட்டி, பஞ்சகவ்யா, தொழுவுரம், ஜீவாமிர்தம், பூச்சிவிரட்டி, விபூதி, கோ அர்க், சாம்பிராணி, தைலம், அகர்பத்தி, இயற்கை ஃப்ளோர் கிளினர், சோப்புனு 25 பொருள்களுக்கு மேல தயாரிக்கிறோம்." - மணிகண்டன் - ப்ரீதா தம்பதியினர்.

Credits:
Video - P.Kalimuthu
Edit & Executive Producer - Durai.Nagarajan