Surprise Me!

நாத்திகவாதியான நான் ஜோதிடத்தை நம்பியது ஏன்? | Actor Rajesh Interview

2020-10-09 19 Dailymotion

நடிகர் ராஜேஷ் `கன்னிப் பருவத்திலே' படம் தொடங்கி, 150 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். ஆகச் சிறந்த குணச்சித்திர நடிகர் எனப் பலராலும் போற்றப்படுபவர். உலக சினிமா, தத்துவம், கம்யூனிசம், நாத்திகம், ஆன்மிகம், ஜோதிடம் எனப் பல துறைகளிலும் உள்ள ஆயிரக்கணக்கான நூல்களை வாசிக்கும் பழக்கமுள்ளவர். அவர் கடவுள் மறுப்பாளராக இருந்து, இப்போது ஜோதிட நம்பிக்கையுள்ளவராகவும் ஜோதிடத்தில் ஆழ்ந்த புலமையுள்ளவராகவும் மாறி இருக்கிறார். இந்த மாற்றம் அவருக்குள் எப்படி நிகழ்ந்தது என்பது பற்றி அவரிடம் கேட்டோம்.

Subscribe Sakthi Vikatan Channel : https://goo.gl/NGC5yx

Reporter - Kathiresan, Edit - Haribabu, Camera -Hari , Muthukumar

2018-2019 தமிழ்ப் புத்தாண்டு ராசி பலன்கள் : https://goo.gl/dapCVJ

Buy Now on CodeCanyon