தமிழினத்தின் தனிப்பெரும் அடையாளமாகத் திகழ்கிறது, தஞ்சை பெருவுடையார் கோயில். பெரிய கோயில் என்று அழைக்கப்படும் தஞ்சை பெருவுடையார் கோயிலை எழுப்பிய சோழப் பேரரசன் ராஜராஜனின் ஆட்சி, நிர்வாகத் திறன், ராணுவ வலிமை, கலை, கட்டுமானம் என்று அனைத்துக்கும் சாட்சியாக நிற்கிறது. குடமுழுக்குக் காணவிருக்கும் தஞ்சை பெரிய கோயில் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்...

சி.வெற்றிவேல்.
படங்கள் - ம.அரவிந்தன்.

Subscribe Sakthi Vikatan Channel : https://goo.gl/NGC5yx

2018-2019 தமிழ்ப் புத்தாண்டு ராசி பலன்கள் : https://goo.gl/dapCVJ