திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயில் குரு பகவான்
2020-10-09 8 Dailymotion
குருபகவான் தலங்களில் புகழ்பெற்றது, திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயில். குருப்பெயர்ச்சியின் போது ஒருமுறை சென்று குருபகவானை தரிசித்து வந்தாலே வாழ்வில் யோகம் பெருகும். புகழ்பெற்ற திட்டை குருபகவான் தரிசனம் உங்களுக்காக...