Subscribe Sakthi Vikatan Channel : http://bit.ly/3415HDu<br /><br />கார்த்திகை நட்சத்திரம் முருகப் பெருமானுக்கு உகந்தது. அதனால், ஒவ்வொரு மாதமும் கார்த்திகை நட்சத்திரத்தன்று முருகப் பெருமானை வழிபட்டால் வேண்டிய பலன்கள் அனைத்தும் கிட்டும் என்பது ஐதிகம். கார்த்திகை மாதத்தில் தீபம் ஏற்றிக்கொண்டாடுவது ஏன்? அதன் தாத்பரியம் என்ன?