இனி இந்த 11 கோயில்களில் ஆன்லைன் புக்கிங் மூலமே தரிசனம்... ஆன்லைன் புக்கிங் செய்வது எப்படி? #HowTo | #TempleDarshan | #OnlineDarshanBooking

சென்னை, திருவண்ணாமலை, பழநி முதலிய 11 திருத்தலங்களில் இனி ஆன்லைன் முன்பதிவு மூலமாக மட்டுமே தரிசனம் செய்ய முடியும் என்று இந்து அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. இந்த முன்பதிவை எப்படிச் செய்வது என்பது குறித்த சிறிய வழிகாட்டல்.

Subscribe Sakthi Vikatan Channel : https://goo.gl/NGC5yx

Reporter - Shyalapathy
Edit - Senthil Kumar
2020 தமிழ்ப் புத்தாண்டு ராசி பலன்கள் : https://bit.ly/2WZXKMO