Surprise Me!

தன் திருக்குளத்துக்கு தானே மண் சுமந்த வேங்கடவனின் அற்புத லீலை - ரம்யாவாசுதேவன் வீடியோ

2020-10-09 5 Dailymotion

புரட்டாசி புண்ணிய கதைகள்!<br /><br /><br />description - உடையவர் ஸ்ரீராமாநுஜர் இடும் கட்டளையைச் சிரமேற்கொண்டு செயல்படுத்தும் அனந்தாழ்வான்தான் திருமலையில் முதன்முதலில் நந்தவனத்தை அமைத்தவர். திருப்பதி திருக்குளம் உருவாகும்போது கர்ப்பிணியான அனந்தாழ்வாரின் மனைவிக்கு சிறுவனாக வந்து பெருமாள் உதவப்போய், அனந்தாழ்வானின் கடப்பாரையில் அடிவாங்கினார். பெருமாளின் தாடையில் காயம் ஏற்பட்டு ரத்தம் வடிந்திட, இன்றுவரை பெருமாளுக்கு பச்சைக் கற்பூரம் வைப்பதன் பின்னணிக் கதையை இங்கே கேளுங்கள்.

Buy Now on CodeCanyon