Surprise Me!

டிசையரை வெல்லுமா ஹூண்டாய் ஆரா? | First Drive Review | #MotorVikatan

2020-10-08 3 Dailymotion

எக்ஸென்ட் இருக்கும்போதே, காம்பேக்ட் செடான் செக்மென்ட்டில் ஹூண்டாய் ஆரா என்ற புதிய காரை அறிமுகம் செய்திருக்கிறது ஹூண்டாய். டிசையர், அமேஸ், டிகோர், ஏமியோ, ஆஸ்பயர் போன்ற கார்களுக்குப் போட்டியாகக் களம் கண்டிருக்கும் ஆரா எப்படி இருக்கிறது? மத்தியப் பிரதேசத்திலுள்ள இந்தூரில், ஆராவை டெஸ்ட் டிரைவ் அனுபவங்கள் மற்றும் ரிப்போர்ட் இந்த வீடியோவில்...

Hyundai has introduced a new car, the Hyundai AURA, in the compact sedan segment. Will AURA win the hearts of sedan lovers? Check out our first drive review... #MotorVikatan #HyundaiAURA #Review #TestDrive

Credits:
Host & Script: P Arokiavelu aka Vels
Camera, Concept, Edit & Producer: JT Thulasidharan

Buy Now on CodeCanyon