#DRDO
#IndiaChina

The Defence Research and Development Organization (DRDO) test fires 10 missiles in 35 days after Ladakh.

கிழக்கு லடாக்கில் இந்தியா- சீனா இடையே ஏற்பட்ட மோதலால் பதற்றம் நிலவி வரும் நிலையில் கடந்த 35 நாட்களில் 10 ஏவுகணைகளை இந்தியா சோதனை செய்து சாதனை படைத்துள்ளது.