ICC focuses on the South African cricket board after the government investigation <br /> <br /> <br />2020 ஐபிஎல்லில் தென்னாப்பிரிக்க அணியின் வீரர்கள் பிசியாக உள்ள நிலையில் தென்னாப்பிரிக்க அணிக்கு மொத்தமாக தடை விதிக்க ஐசிசி நிர்வாகம் ஆலோசனை செய்து வருகிறது. இது தொடர்பாக விசாரணைகள் நடந்து வருகிறது.