குட்டிதிரை kutty thirai

கொல்லிமலையில் பார்க்க வேண்டியவை பகுதி - 2

places to visit in kollimalai hills! part - 2

கொல்லிமலை சுற்றுலா போகிறீர்களா?
கொல்லிமலையில் பார்க்க வேண்டிய இடங்கள்! பகுதி - 2.
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை சுற்றுலாவில், நீங்கள் பார்க்க வேண்டிய இடங்கள்...
காரவள்ளி, சோளக்காடு, பழங்குடியினர் சந்தை, வியூபாய்ண்ட், சீக்கு பாறை வியூபாய்ண்ட், அறப்பளீஸ்வரர் கோயில், அஷ்டலட்சுமி சக்கரம், மினி அருவி, அருவி வியூபாய்ண்ட், சந்தனப்பாறை, தாவரவியல் பூங்கா, நம்ம அருவி மற்றும் பிற இடங்கள்.

karavalli, solakkadu, kollimalai market, arappallieswarar temple, mini falls, view point, santhanaparai, pottanical garden, namma aruvi, and so many places.

Kollimalai, part - 2