"சமோசா குரூப்".. இப்படித்தான் தங்களை தாங்களே செல்லமாக அழைத்துக் கொள்கிறார்கள் இந்திய அமெரிக்க செனட் மற்றும் பிரதிநிதிகள் சபை வேட்பாளர்கள். வரப் போகும் புதிய நாடாளுமன்றத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக அளவிலான இந்திய அமெரிக்கர்கள் வெற்றி பெறும் வாய்ப்பிருக்கிறதாம்.<br />This time, more Indian Americans will decorate new US Congress after the Presidential polls.